|
வலைப்பூ தேதிகள்-தமிழில்
(
சனி, ஜூன் 26, 2004
)
blogspot, blogdrive போன்ற வலைப்பதிவுச்சேவைகளில், எல்லாம் நாம தமிழ்லயே எழுதினாலும் பதிவான தேதிகள் எல்லாம் ஆங்கிலத்துலயேதான் வரும் இல்லையா. தேதியையும் தமிழ்ல வரவழைச்சு யாருக்காவது வி„மம் பண்ணத் தோணினா, உங்களுக்கு கீழ்க்காணும் மேட்டர் சமர்ப்பணம். ![]() 9 dharma adigal க்ருபா: நன்றி. இந்த ஜாவாஸ்கிரிப்டை வைத்து என் blogspotஇல் சிறிது விளையாடியுள்ளேன். நன்றாக வந்துள்ளது.
க்ருபா: நன்றி. இந்த ஜாவாஸ்கிரிப்டை வைத்து என் blogspotஇல் சிறிது விளையாடியுள்ளேன். நன்றாக வந்துள்ளது.
¨†யா! ƒ¡லி! என் ƒன்மம் சாபல்யம் அடைந்து விட்டது. :-) மிக்க நன்றி. ![]() ஆனா என்கோட் பண்ணாமல் நேரடியாவே தமிழ்ல இருக்கே கிழமைகளும் மாதங்கள்? ஆனா கூட எப்படி சரியா வருது? IIS (up to 5.0)/Personal Web Serverல எனக்கு யூனிகோட் சரியா அனுப்ப வரலை நேரடியா. அதனால சர்வர்லயே HTMLஐ என்கோட் பண்ணிதான் அனுப்பறேன். Data transfer & processing time ரெண்டும் ரொம்ப வீணாகிறது பக்கம் ஒவ்வொரு தடவை பார்க்கப்படும் போதும். அந்த மந்திரத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன். அப்பறம் இன்னொரு நீஈஈஈஈஈஈஈண்டநாள் சந்தேகம். blogspotஇல் உங்களால பலவிதமான கோப்புக்களை வலையேற்ற முடிகிறதே, PHP அல்லது ASP கோப்புகளையும் பண்ண முடியுமா? அப்படிப் பண்ணினா execute ஆகுமா? (அச்சச்சோ, ஏண்டா இங்க வந்து கமண்ட் போட்டோம்னு இருக்கா? ;-) வந்து, எல்லாம் ஒரு ஆர்வக்கோளாருலதான் கேக்கறேன்).
ஏனப்பா க்ரு(க்கப்)பா, நேரா யுனிகோடுல "ஜனவரி"-ன்னு குடுத்தா என்னப்பா. அது வசதியப்பா. விண்டோஸ் 98-லேர்ந்து வெளில வாப்பா :P Regular Expression வச்சி இதையே சின்னதா பண்ணப் பாருப்பா :-)
பரீஈஈஈஈஈ!!! இதெல்லாம் அநியாயம்! விண்டோŠ 2000 தொல்லையா இருக்கு. XP போட்டா என்ன ப்ரச்சனைன்னு பா.ரா சொல்வார். ;-) 98 ஒன்றே பார் புகழும் இயங்குதளம். ;-) Regular expression? அதெல்லாம் லிட்டரா கிலோவா? :-(
க்ருபா: இப்பொழுதைக்கு என்னோட பிலாக்ஸ்பாட்டில் php, asp எல்லாம் வேலை செய்யாது. வெறும் html, txt, js, gif, jpg, png வகையறாக்களைத்தான் அப்படியே கொடுக்கும். ஜாவா ஆப்லெட்டுகள் (ஆம்லெட்டுகள் இல்லை) வேலை செய்யும். == கொஸப்பேட்டை கொஞ்சம் code tightening செய்துள்ளார். http://kosappettai.blogspot.com/2004/06/blog-post_29.html == எந்த வெப்சர்வராக இருந்தாலும் குழப்பமிருக்கக் கூடாதே? ஜாவாஸ்கிரிப்ட் வேலை செய்வது கிளையண்ட் சைடில் அல்லவா? IIS Personal web server பற்றி சரியாகத் தெரியவில்லை.
ப்ளாக் Šபாட்டில் php/asp வேலை செய்யாதா... ஓ§†¡. அப்படியே நைசா ஏதாவது கோப்பை பதிவேற்றம் பண்ணி ஏமாத்திடலாம் blogspotக்காரங்களைன்னு நெனச்சேன். htmlக்கும் ஆப்லெட்டுக்கும் synergy இருந்தாலும் எனக்கு ஆப்லெட்டும் அலர்ƒ¢, ஆம்லெட்டும் அலர்ƒ¢தான். :-( கொசப்பேட்டைது பாத்துட்டேனே. செம வெய்ட்டா பண்ணிட்டார் டைட்டு. professionals, professionalsதான். :-) ƒ¡வாŠக்ரிப்ட் க்ளைண்ட் சைட்தான், ஆனால் எனக்கு மட்டும் சர்வரிலிருந்து வரும்போதே யூனிகோட் டேட்டா மட்டும் சிதைந்துபோய் விடுகிறதோ என்னவோ. வெறும் கேள்விக்குறிகளாக வருகிறது. tamiloviam.com & maraththadi.comல எல்லாம் எப்படி பண்றாங்கன்னு தெரியலை. க்ருபா
கிருபா, நீங்க உங்க ASP, HTML பைலை எல்லாம் UTF-8 encoded கோப்பாக சேமிக்கணும். notepadல திறந்து Save Asல என்கோடிங் UTF-8 வைத்து மீண்டும் சேமியுங்க, அப்புறம் எல்லாம் ஜெயமே இன்னும் குழப்பம் இருந்தா என்னை chatல பிடிங்க அன்புடன், இர.அருள் குமரன்
†,†¡. அருள் குமரன், வருக, வருக. உங்க வலைப்பூ படிக்கறேன். [அங்க இப்போ ஓடற டாபிக்க்கு கமெண்ட் போட முடியலையே. ;-)] அதுல நீங்க இந்தப் வலைப்பூவுக்கு குடுத்திருந்த சுட்டியைப் பார்த்துட்டு ரவிக்குமார்ன்னு ஒர்த்தர் சில நாட்களுக்கு முன்னாடி எனக்கு மின்னஞ்சல் கூட போட்டார். :-) என்னிடம் இருப்பது விண்டோசு 98 கணினியாதலால் UTF-8ல் எடிட் பண்ணும்போது சில ப்ரச்சனைகள் வருகிறது. வி„¤வன் இண்ட்டர் டேவிலோ யூனிகோடில் பண்ணுவது க‰டமாக உள்ளது. ரெண்டரிங்க் சரியாக இல்லை. விண்டோŠ 2000/XP போன்றவற்றில்தான் சுலபமாக வருமா? ஒரு நாள் சாட்டில் வருகிறேன். ஒரே குழப்ப மயமாதான் இருக்கேன். :-( அன்புடன், க்ருபா
|
|||||||||||||||||||||||||||||||||||||
|
ஞ்நணஞ்நணள¨ஞ்நண ந்ததேடு¦ஞ்நணறி (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணயா ஞ்நணழுதஞ்நண??!!!) RSS Feed (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணரா ஞ்நணஞ்நணரிய¨?)
|