|
பின்னூட்ட சேவை-Blogger Vs. Haloscan/Backblog
(
வெள்ளி, ஜூலை 16, 2004
)
வலைப்புவில் பின்னூட்ட சேவைகளைப் பொறுத்தவரை, எனக்கு என்னமோ Blogger தரும் பின்னூட்ட சேவையே தேவலாம்னு எனக்குத் தோன்றுகிறது. backblogல மொத்த கமெண்ட்களின் உச்சவரம்பு, haloscanல பாதியிலேயே வெட்டுப்பட்டு பின்னூட்டங்கள்ன்னு எனக்கு நிறையவே சிŠடாலிக்/டயŠடாலிக்கை எகிறவைக்கும். அதுவும் தட்டச்சடிச்சதை சேமிச்சும் வெச்சு இருக்காம மறுநாள் வந்து பாத்தா, பின்னூட்ட பகுதில நாம போட்ட பாதி கமெண்ட்தான் இருக்கும். ![]() 8 dharma adigal க்ருபா...அஞ்சல் காணோமே?
மாமே, வளி கீதுபா. இந்தா புட்ச்சிக்கோ ஹ்ட்ட்ப்://கொசப்பெட்டை.ப்லொக்ச்பொட்.சொம்/2004/07/ப்லொக்-பொச்ட்_20.ஹ்ட்ம்ல்
maame, innaba ithu unnoda thanglish matteru bada bejaar pannuthu. sari vudu, intha link pudchikko. http://kosappettai.blogspot.com/2004/07/blog-post_20.html
பின் மைதானத்தை புழு கலருக்கு மாத்திட்ட போல கீதே.. இன்னா ரீஜன்? நல்லாத்தான் கீது.
பெயரில்லாத ஒரு கதை திசைகள்ல வந்திருக்கே(முழுசா இல்லெ:( ). 'பூனை' எதாச்சும் சொல்லிச்சா?
‰ரேயா. கணிப்பொறி ஒரு நாள் முன்னாடிதான் சரியா ஆச்சு. நாளைக்கு மரியாதை அஞ்சலி பண்றேன், ஓ, சாரி, நாளைக்கு மரியாதையா அஞ்சல் பண்றேன். ;-) ராƒ¡, உங்க வலைப்பதிவுலயே வந்து சொல்றேன். இங்க சுருக்கமா சொல்றதுன்னா, "கலக்கற கொசப்பேட்ட!" டெம்ப்ளேட்டை மாத்தறதுல ஈடு பட்டு கலரை முதல்படியா மாத்தினேன் மீனாக்Š. அப்பறம் அலுப்பா இருந்ததால அப்படியே விட்டுட்டேன். எல்லாம் ஒன்னுதானே! :-)) ஆ? பரி? அது என்ன பெயரில்லாத கதை? அதான் "???"ன்னு கேள்விக்குறி எல்லாம் போட்டுருக்கே? †¡, †¡! அதான் டைட்டிலேவாம். நல்ல இலக்கியவாதம். இலக்கியவாதிகளின் கதையை எல்லாம் படிச்சா இப்படிதான், ஏதேதோ சொல்வாங்க. பாருங்களேன், தலைப்பே புரியலை நமக்கு. நானும் ரொம்ப கொழம்பிதான் போய்ட்டேன். 'பூனை' இப்படி 'புனை'ந்திருக்கிறது தலைப்பையே.
கிருபா...... என்னாச்சுப்பா இந்தப்பக்கம் ஆளக்காணோம்...!?
இல்லங்க அன்பு. வீட்டு கணிப்பொறில பழுது. அதான் இணையத்துப்பக்கம் சரியா "பங்கேற்க" (?!) முடியலை. இணைய உலா மையங்களில் அவ்வளவு வசதிப்படலை. ரீட்-ஒன்லி ஆட்ரிப்யூட்ல இருக்க வேண்டியதாப் போச்சு இத்தனை நாளும்.
|
|||||||||||||||||||||||||||||||||
|
ஞ்நணஞ்நணள¨ஞ்நண ந்ததேடு¦ஞ்நணறி (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணயா ஞ்நணழுதஞ்நண??!!!) RSS Feed (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணரா ஞ்நணஞ்நணரிய¨?)
|