|
நான் யார், நான் யார், நான் யார்
(
வியாழன், ஆகஸ்ட் 19, 2004
)
![]() 13 dharma adigal வேணுமய்யா உமக்கு வேணும்! ஆகமொத்தம் முதல் மாடிக்கு வந்துட்டு எட்டாவது தட்டில ஒரு எட்டு பாக்க முடியல்ல. எல்லாரும் "சங்கரு"க்கு முன்னாடி ஒரு அடைமொழி சேக்கராங்களே அது சரிதான் போல!
எட்டாவது தட்டில் எட்டிப் பார்க்கணும்னு எட்டத்தில் இருந்தவர் சொல்லததால எட்டிப் பாக்க முடியாம போச்சு. ம்ம்ம்ம்... ஷங்கருக்கு முன்னால இருக்கற அடைமொழி எதுக்கு, அதான் ரயிலில் வந்த வியாபாரி ரெண்டாவது சாம்பிராணிக்கு முன்னாடி ஒரு அடைமொழி குடுத்து இருக்காரே. ;-)
எட்டுத்திக்கும் எட்டும்படியாக எங்கும் முரசறைந்து எட்டாவது மாடியென விளம்ப அந்தக் கணத்தில் அங்கு சைதாப்பேட்டை வடகறிக்கு பெண் கொடுக்கலாமா என்று வேவுபார்க்க ஒரு பெண்ணின் தகப்பன் வந்ததால், பகல்கனவில் ஆழ்ந்துபோன க்ருபா மாமா பத்தில் எட்டு மறந்து பறந்து பித்தம் தெளிய(!) நின்றார். நான் என்ன செய்ய?
எட்டுத்திக்கும் எட்டும்படியாக எங்கும் முரசறைந்து எட்டாவது மாடியென விளம்ப அந்தக் கணத்தில் அங்கு சைதாப்பேட்டை வடகறிக்கு பெண் கொடுக்கலாமா என்று வேவுபார்க்க ஒரு பெண்ணின் தகப்பன் வந்ததால், பகல்கனவில் ஆழ்ந்துபோன க்ருபா மாமா பத்தில் எட்டு மறந்து பறந்து பித்தம் தெளிய(!) நின்றார். நான் என்ன செய்ய?
வடை பாயாசம் எப்போ ராசா...
பரி, எஸ்.கே சொல்றதையெல்லாம் சீரியசா எடுத்துக்கக் கூடாது. எப்பவோ நடந்ததுக்கும் அன்னிக்கு நடந்ததுக்கும் முடிச்சு போட்டு என்னமோ எழுதியிருக்கார்.
Kஅலக்கல் சிரிப்பு :)
ஆக மொத்தம் என்னமோ "நடந்தது" மட்டும் நிஜம்!! காலப்ரமாணத்தில் தான் சிறிது வித்தியாசம்! ஆனால் பாயசம் கிட்டுமா, அல்லது ஒரு மாறுதலுக்காக, பானிபூரியும் கரும்பு (ஈ)ஜூஸுமா? பி.கு: நேற்று காந்தி நிலையத்தில் பார்த்தேன் - லேசான களை வந்துவிட்டது!! "பையன்" "ஆளா"கிவிட்டதாக பெங்களூர்வாசிகள் கிசுகிசுத்தார்கள்!
நல்ல காமெடி போங்க
Vஇரெண்டெர் ஸெஹ்நக் Fஉல்ல் ணமெ: Vஇரெண்டெர் ஸெஹ்நக் Bஒர்ன்: 20 ஓச்டொபெர் 1978, Dஎல்ஹி Mஅஜொர் தெஅம்ச்: Dஎல்ஹி, ளெஇசெச்டெர்ஷிரெ, ஈண்டிஅ. Bஅட்டிங் ஸ்ட்ய்லெ: றிக்ஹ்ட் Hஅண்ட் Bஅட் Bஒந்லிங் ஸ்ட்ய்லெ: றிக்ஹ்ட் ஆர்ம் ஓff Bரெஅக்
Virender Sehwag Full Name: Virender Sehwag Born: 20 October 1978, Delhi Major Teams: Delhi, Leicestershire, India. Batting Style: Right Hand Bat Bowling Style: Right Arm Off Break
S Krupa Shankar Full Name: S Krupa Shankar Born: 23 August 1978, Chennai Major Teams: Chennai, South Tamil Nadu Writing Style: Both hands typing Sleeping Style: Abdomen, lateral & posterior views
தில்லாலங்அடியா கேதுபா இது அக்காங் புஷ்ஷா வந்து கேரனே ஒரு மருவாதிக்கு வான்னு கோப்டுருதில்ல நேயில் என்னப... நம்ப ஷென்னில குந்திகினு இப்படி கேர நே
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
ஞ்நணஞ்நணள¨ஞ்நண ந்ததேடு¦ஞ்நணறி (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணயா ஞ்நணழுதஞ்நண??!!!) RSS Feed (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணரா ஞ்நணஞ்நணரிய¨?)
|