web counter

ரஉஞ்நணவாக்க¨
கனவில் கண்ட ஓவியம் ( திங்கள், அக்டோபர் 18, 2004 )

விரயங்கள் மறந்து
ஒற்றைவழிப் பாதையில்
லட்சியப் பயணம்
கனவுகள்
கனவில் மட்டுமே நனவாகும்
சாத்தியம் அறியாமல்

ஓவியக் கனவில்
நிறமற்ற கோடுகள்
பச்சையாக
சிகப்பாக
மஞ்சளாக

முட்டிமோதி வரைந்த களைப்பிலும்
சாயக்குளிப்பால்
தீட்டும் தூரிகைக் குச்சி
உதிர்ந்த குச்சங்களுக்காய்
நெகிழ்ந்தபடி

இருப்பதை விட்டுப்
பறக்கும் பொருள் பார்க்கும்
ஆசை
இருப்பதை வைத்துப்
பறக்க வழி பார்க்கும்
அறிவு



5 dharma adigal

எப்போலேர்ந்து கண்ணு கழுத போட ஆரம்பிச்ச இந்தப் பக்கம்?
10/19/2004 1:38:31 AM      Meenaks    


அது வந்து, வந்து, என் மனசுல இருக்கற சோகத்தை எல்லாம் அப்படியே புழிஞ்சி, திருகி சாறு ஆக்கி, வார்த்தல வடிச்சு, சொல் ஓவியமாக்கி...ச்சே, வேண்டாம். கண்டுக்காதபா. சும்னாங்காட்டியும் ரொம்ப நாளா ஒன்னியும் போŠடு பண்ணலயா, அதான்.
10/19/2004 1:48:08 AM      S Krupa Shankar     Email    Home Page


ச்சொ... ச்சொ...
(அங்கங்க லாஜிக் இடிக்குது'பா)

நல்லபடியே தேறி வா'பா

10/19/2004 12:13:40 PM      Pari     Email    Home Page


சேர்மானம் சரியில்ல ப
10/19/2004 1:16:56 PM      ramachandran usha     Email   


பரி, "தேறி" வரர்தா, "தேத்தி" தேத்திக்கொண்டு வரேன்.

உ„¡, சேர்மானம் சரியில்லையா, இருங்க, இருங்க, "சேர்க்க"றேன்.

புரியலை? இன்றைய பதிவைப் பார்க்கவும். :-))

10/20/2004 11:59:29 PM      S Krupa Shankar     Email    Home Page


டுதஞ்நணளி ஞ்நணஞ்நணலா, னகஞ்நணழா, ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணவாஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணஞ்நணஞ்நண...
ஞ்நணஞ்நணஞ்நணலீ‰ ஞ்நணஞ்நண, ஞ்நண துஎஞ்நணன§ஞ்நண ஞ்நண க்ஆகஞ்நணயிஞ்நணஞ்நண?

குஎ ஞ்நணஞ்நண
(ருஅஞ்நணஞ்நண ஞ்நணமுகஞ்நணஞ்நணஞ்நணஞ்நணஞ்நண):
ஞ்நணஞ்நணஞ்நணஞ்நணஞ்நண:
ஞ்நணவ¨ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண/ஞ்நணஞ்நணஞ்நணஞ்நணஞ்நண:
ஞ்நணஞ்நணஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணரு§ஞ்நண, ƒஞ்நணஞ்நணர¨ஞ்நண! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஞ்நணஞ்நணள¨ஞ்நண ந்ததேடு¦ஞ்நணறி
(ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணயா ஞ்நணழுதஞ்நண??!!!)

RSS Feed
(ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணரா ஞ்நணஞ்நணரிய¨?)

Powered By

(ஞ்நணஞ்நணஞ்நண ன§ஞ்நண...ஞ்நண ஞ்நணஞ்நண?)