web counter

ரஉஞ்நணவாக்க¨
சுராங்கனி-(சென்னைத்) தமிழில் ( புதன், ஃபிப்ரவரி 23, 2005 )

சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்கு மீனு வாங்கினு வந்தேங்
சுராங்கனி சுராங்கனி
சுராங்கனிக்கு மீனு வாங்கினு வந்தேங்

மீனு மீனு மீனு
புச்சா வாய்ங்ன மீனு
சுராங்கனிக்கு மீனு வாய்ங்னு வந்தேன்

கலீஜா இல்லியா
நடுரோட்ல அயுவுற
அக்கம் பக்கம் லுக்கு வுட்றாங்கோ
அயுதுகினேக்கீற
ஐயோ செவந்து போச்சு கண்ணு
என் கண்ணுலயும் தண்ணி வருது நின்னு...

ஒன்னுமே புரியல்லே
மீனு ஏன் நல்லால்லே
கோவமாக் கீறபோல நீ
இத வேணாணறே
அதுக்கு என்னையும் திட்டறே
மெய்யாலும் மெய்மேல ஆடுது பார் மீனு!

மதியோட பதிவுல 'சுராங்கனி' பாத்தேனா, அதான் ஏதோ சென்னைத் தமிழுக்குக் கொலை பண்ணி... வந்து மொழிமாற்றம் பண்ணி... அது, அது வந்து... தெரியாமப் பண்ணிட்டேன். கரும்பு ஜூஸ் ப்ளீஸ்!



ஆரம்பம்: மதியின் பதிவு
TFM page: இச்சிங்களப் பாடலின் பொருள், இதர செய்திகள்



4 dharma adigal

அட அட அட...உங்கள் பணி தொடரட்டும். அதுசரி.மேல்கைண்ட்.ப்ளொக்ஸ்பொட்.கொம் இல் ஏன் ஒன்னுமே தெரியுதில்ல?
2/23/2005 4:54:53 PM      shreyaa    


நல்ல இருக்கு பாட்டு..
2/23/2005 5:28:13 PM      Kangs     Home Page


தம்பீ, பேசாம கடையை இழுத்து மூடிட்டு பிளாக்ஸ்பாட்டுல புதுசா ஒரு கடையை ஆரம்பிச்சு வை... இங்கே என்ன நடக்குதுன்னு யாருக்கும் தெரியலை!
2/24/2005 1:38:49 AM      J. Rajni Ramki     Email    Home Page


சித்ரகுப்தனுக்கு நிறைய வேலை குடுக்கறேன் போலருக்கு ஷ்ரேயா.

மேல்கைண்ட்ல ஒன்னுமே தெரியறதில்லை? எழுத்துக்களா? தெரியலை?

ஒரு zen குருவே நல்லாருக்குன்னு சொல்லிட்டாரே பாட்டை. :-) நன்றி, நன்றி.

ஐயோ, ராம்கி....!!! †¥ம்ம்ம், †¥ம்ம்ம், †¥ம்ம்... ஏஎஸ்பி, மொபைல் கிட்!!! எப்படி விடறது!!! :-(((

2/24/2005 12:51:41 PM      S Krupa Shankar     Email    Home Page


டுதஞ்நணளி ஞ்நணஞ்நணலா, னகஞ்நணழா, ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணவாஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணஞ்நணஞ்நண...
ஞ்நணஞ்நணஞ்நணலீ‰ ஞ்நணஞ்நண, ஞ்நண துஎஞ்நணன§ஞ்நண ஞ்நண க்ஆகஞ்நணயிஞ்நணஞ்நண?

குஎ ஞ்நணஞ்நண
(ருஅஞ்நணஞ்நண ஞ்நணமுகஞ்நணஞ்நணஞ்நணஞ்நணஞ்நண):
ஞ்நணஞ்நணஞ்நணஞ்நணஞ்நண:
ஞ்நணவ¨ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண/ஞ்நணஞ்நணஞ்நணஞ்நணஞ்நண:
ஞ்நணஞ்நணஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணரு§ஞ்நண, ƒஞ்நணஞ்நணர¨ஞ்நண! Preview
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது
ஞ்நணஞ்நணள¨ஞ்நண ந்ததேடு¦ஞ்நணறி
(ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணயா ஞ்நணழுதஞ்நண??!!!)

RSS Feed
(ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணரா ஞ்நணஞ்நணரிய¨?)

Powered By

(ஞ்நணஞ்நணஞ்நண ன§ஞ்நண...ஞ்நண ஞ்நணஞ்நண?)