|
அரைக்கிறுக்கு
(
வியாழன், ஜூன் 03, 2004
)
நேற்றைய பதிவைப் படித்துவிட்டு 'இல்லை, இது நிச்சயம் முழுக்கிறுக்கு"தான்னு யாரும் நெனச்சுடாதீங்க. நான் 1/2 scribbler மட்டும்தான். அது வேற ஒன்னுமில்லை, இந்த சந்த்யாவந்தனம் சந்த்யாவந்தனம்னு ஒன்னு இருக்கே, வேதம்னு ஒன்னு இருக்கே, அதைக் கொஞ்சம் டிங்கர் அடிச்சு நேத்து அப்படியே பதிச்சுருந்தேன். அதான் ஒரு தினுசா போச்! அதையே †ம்பக் என்று ஒரு சிலரும், ஆட்டோ சƒ„ன் என்று மிதவாதிகளும், தினமும் சிந்தித்துத் தெளிவிலிருத்தல் என்று மற்ற சிலரும் சொல்கிறார்கள். ![]() 6 dharma adigal :-(( :-(( :-(( எல்லாம் போச், எல்லாம் போச், எல்லாம் போச்! கலரெல்லாம் மாத்தி டெŠட் பண்ணிக்கொண்டு இருந்தேன்!!!! எல்லாம் முடிச்சதும், எங்க வீட்டு சர்வர்ல பழைய எண்ட்ரி எல்லாத்தையும் டெலீட் பண்ணனும்னு நெனச்சு, SQL Queryயும் எழுதினேன். ஆனா, ஆனா, ஆனா!!!!!!!!! வீட்டு சர்வருக்கு பதில இணையத்துல இருக்கற என்னோட வலைப்பதி முகவரியைத் தவறுதலாகக் கொடுத்து விட்டதால், எல்லாமே போச்சு. :-( மூன்றாம் தேதியிலிருந்து போட்ட எல்லா கமண்டுகளையும் இழந்துவிட்டேன். :-( எல்லார் போட்டதையும் படிச்சுட்டேன், ஆனா இப்போ எல்லாம் போச்சு. :-( சாரி, சாரி, சாரி. :-(( வருத்ததுடன், க்ருபா
எனது மகிழ்வான மனவருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பாதிப்பேர் தங்கிலீசை பரிசோதிப்பதற்காகவே இங்கு வருகிறார்கள் போலிருக்கிறது
யப்பா, வேணுமின்னே கமெண்ட்டை எல்லாம் டிலீட் பண்ணிட்டு பிட்டு போடாதீங்கப்பா..
வேணாமின்னே?
ஈழநாதன், கவலையே படாதீங்க. இங்க மட்டும் இல்ல, எங்கயுமே தங்க்லீ¨„ப் பரப்ப நானாச்சு! ;-) மீனாக்Š, இது நல்ல ஐடியாவா இருக்கே? ரொம்ப திட்டி யாராவது கமெண்ட் போட்ட, அப்படியே "வி‰க் வி‰க்" பண்ணிடலாம் போல இருக்கே! ஐடியாவுக்கு நன்றி. (க்ருபா, அப்போ எல்லா கமெண்டையுமே நீ டெலீட் பண்ணனும். ƒ¡க்கரதை) க்ருபா
PLEASE DELETE AFTER THIS"ஞாயிறு", "திங்கள்", "செவ்வாய்", "புதன்", "வியாழன்", "வெள்ளி", "சனி", "ஜனவரி", "பிப்ரவரி", "மார்ச்", "ஏப்ரல்", "மே", "ஜூன்", "ஜூலை", "ஆகஸ்ட்", "செப்டம்பர்", "அக்டோபர்", "நவம்பர்", "டிசம்பர்"PLEASE DELETE ABOVE THIS ONE
|
|||||||||||||||||||||||||
|
ஞ்நணஞ்நணள¨ஞ்நண ந்ததேடு¦ஞ்நணறி (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணயா ஞ்நணழுதஞ்நண??!!!) RSS Feed (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணரா ஞ்நணஞ்நணரிய¨?)
|