|
Text-Align=Justify, லவ்-அவள்=rectify
(
செவ்வாய், மே 17, 2005
)
"ஆமா என்னடா வழக்கம் போல ஆஃபீசுல தூங்காம இன்னிக்கு இப்படி சோகமா கண்முழிச்சு இருக்க?" ![]() 28 dharma adigal ¿ýÈ¡¸ þÕóòÐ ... !! Å¡úòÐì¸û
நல்ல தமாஷ் :) உலாவிக்குத் தகுந்தவாறு குணத்தை மாற்றும் பச்சோந்தி ஸ்கிரிப்டா? நல்லா இருக்கு :) பிரைவேட் ப்ளொக் வெற்றி பெற வாழ்த்துக்கள்! ஆமா, மேல ஒருத்தர் செவ்வாய் கிரக மொழியில பின்னூட்டமிட்டிருக்கிறாரே, அது புரிஞ்சதா உங்களுக்கு?
நல்ல எழுதி இருக்கீங்க க்ருபா.
தலைவ அதுக்கு நேஎங்அ ரொம்ப கச்டபட தெவ்தெவை இல்ல . இந்த ப்லொக் ல பொஇ ஒரொரு ஷினன fஇக்ஷ் இருக்குது டொந்ன்லொஅட் பன்னின்கொங்அ ஹ்ட்ட்ப்://சரவன்.ப்லொக்ச்பொட்.சொம்/2005/05/மொழில்ல-புக்-270012.ஹ்ட்ம்ல் எல்லம் ஒரு சுய விலம்பரம் தான் :)
my last comment messed up due to transalation. I have fix for that.checkout my blog http://saravan.blogspot.com/2005/05/mozilla-bug-270012.html for more details. Saravanan
சரவணன், நீங்க 'தங்க்லீஷ்'ல சொன்னதும் புரிஞ்சது. முதலில் கையைக் குடுங்க. சூப்பர்! நீங்க எழுதின நிரலை இன்ஸ்டால் பண்ணின அப்பறம் எல்லா தளங்களும் கலக்கலோ கலக்கல். ஆமாம் மே ரெண்டாம் தேதியே எழுதிட்டு இதப் பத்தி எங்கயுமே மூச்சு கூட விடலையா? நான் எழுதிய நிரல் செர்வெர்சிடெ தீர்வுன்னு வெச்சுக்கலாம். அதை வலைப்பூ டெம்ப்ளேட், வலைத்தளம் போன்றவற்றில் இணைத்தால் நல்லது. அவ்வளவுதான். ஆனா நீங்க எழுதினது ஃபயர்ஃபாக்ஸ் பட்ஷ். அதனால தமிழா டெவலப்பர் குழுமத்தில் இதைச் சேர்த்து விட்டால் அடுத்து வரும் பொதிகளில் உள்ளினைக்கப்பட்டே வரும். எல்லா ஜஸ்டிஃபை டெக்ஷ்டும் லெஃப்ட் அலிக்னெடா மாறிடும் சர்வர் சைட்-ல எதுவும் பண்ணாமலே. ரொம்ப நல்லது. இந்த வலைப்பதிவில் மட்டும் உங்கள் நிரலில் சுட்டியை குடுத்தா யாரையும் சென்றடையாது. நான் மட்டும்தான் பயன்படுத்தி இருப்பேன். :-( அதனால தமிழாடெவலப்பர் குழு போன்றவற்றிலும் குடுத்துடுங்கறீங்களா இதைப் பத்தின விவரம்?. நானும் எனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் இது பற்றி அறிமுகப்படுத்திடறேன்.
வி.எம். நன்றி. உமா பாராட்டுக்கு உங்களுக்கும் நன்றி. வாய்ஸ் ஆஃப் விங்க்ஸ், அந்த செவ்வாய்க்ரக பாஷை 'டிஸ்கி'ல இருக்கு... 'நன்றாக இருந்தது, வாழ்த்துகள்'ன்னு. ப்ரைவேட் ப்ளாக் எல்லாம் ரெடியாதான் இருக்கு, பொண்ணுதான் கிடைக்கலை. :-((
சரவணன், ஒரு சந்தேகம். இந்த ஸ்க்ரிப்டை க்ரீஸ்மங்கி இன்ஸ்டால் பண்ணாமலேயே ஒவ்வொரு வெப்பேஜ் லோட் ஆனப்பறமும் தானாவே எக்ஸிக்யூட் பண்ண ஏதாவது வழி இருக்குமா? ஃபயர்ஃபாக்ஸ்ல ஏதாவது செட்டிங்ஸ்ல இந்த ஸ்க்ரிப்ட் இருக்கற எடத்தைச் சொல்லிட்டா தானாவே ஒவ்வொரு வெப் பேஜ் லோட் ஆகி முடிச்சதும் இதை எக்ஸிக்யூட் பண்ற மாதிரி பண்ண முடியுமா? அப்படி பண்ணிட்டா எல்லா தளங்களின் யூ.ஆர்.எல்-லையும் அதுல சேர்க்கற ப்ரச்சனை தீரும் இல்லையா?
து மாகெ ஔ து ரா க
உஷா, அப்படின்னா?
கிருபா, செவ்வாய் கிரக பாஷையே தெரியும் போது, இதெல்லாம் ஜீ ஜீபி கண்னா!
செவ்வாய்க்ரக பாஷை புரியும், ஆனா இலக்கியவாதி பாஷை புரியாதே. ;-)
கைர் ஐஅசு அசிஅச்fன பசிஅfச் அசக்ட்ச்ன்ச்க்ஷ் எஹ்ச்ட்ன்க்ஷ் (இதுவும் செவ்வாய் பாஷை தான்.. செவ்வாயிலே கிட்டத்தட்ட 25 பாஷை இருக்காம்!)
மாயாவரத்தான், கசதூம கிலக்கிட்டு மிகமொகிமதல. தொருதல முடிமண்டரமட்டு அமடிதருலெய். ;-) மிக்குமடாபி தடடனனன நனனநாநா... மாயாவரம் மரட்டவல டகுடகு டிகு டிகு டிங்கு டிங்குகு. (இந்த செவ்வாய் கிரக கவிதையைப் படித்து பாராட்டறீங்களா மனசுக்குள்லயே, நன்றி நன்றி)
yet another way to achieve the same result. just add this to your style sheet / between the tags <style> body, p { text-align: justify; } html>body{ /* only firefox can read this. IE can't */ text-align: left; } html>body p{ /* only firefox can read this. IE can't */ text-align: left; }
lemme try it again.... lemme use square brackets for HTML tags so that your Quick reply HTML parser doesn't scfew up the post... yet another way to achieve the same result. just add this to your style sheet / between the [script] tags [style] body, p { text-align: justify; } html>body{ /* only firefox can read this. IE can't */ text-align: left; } html>body p{ /* only firefox can read this. IE can't */ text-align: left; } [/script]
Kirupa I have sent you a mail regarding the greasemonkey script
ஹாய், மெக்சிகோ மீட், சைல்ட் செலக்டர் பத்தி இத்தனைநாளா தெரியாது. பாடியோட சைல்டா ஆங்கர் டேககியும் சேர்த்தா அருண் வைத்யநாதனோட வலைப்பூ சரியா தெரிஞ்சது. ஏதோ உன் புண்ணியத்தால சைல்ட் செலக்டர் பத்தி தெரிஞ்சுண்டேன். நன்றி. சரவணன், மின்னஞ்சல் பார்த்தேன். இதோ பதில் அனுப்பறேன்.
முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் கிருபா!! (கொட்டிவாக்கம் கணினி பயிற்சி, பத்ரியின் வலைப்பதிவில் சொம்மென்த் போட முடியவில்லை) ..ஆதி
க்ருபா, நிரல் துண்டும் அதை சொல்ல ஒரு கதையும்.. கலக்கீட்டீங்க. கம்முனு வாத்தியார் வேலைக்கு போயிடுங்க.. உங்ககிட்ட படிக்கற பசங்க உருப்படியாயிடுவாங்க (நெசமாத்தான்...)
கொஞ்ச நாளா ஊர்ல இல்லை. அதான் மறுமொழிகள் பாக்க முடியலை. நன்றி ஆதி, நாளைக்கு போகப்போறோம். கோபி பாராட்டுங்கற அளவுல ஓக்கேதான். ஆனா என்கிட்ட படிச்சா பசங்க பி.காம்க்கு மேல தேற மாட்டாங்க. :-))
தூஈஊதூஉஸ்தூஈஈதூஉதூஈ தூஈதூஈதூஉதூஈஎதூஈந தூஈதூஉதூஈஊதூஉதூஈதூஈத. தூஈக்ஷதூஈதூஉதூஈதூஈஈதூஉதூஈஈதூஉ தூஈதூஈததூஈதூஉ தூஈஷ்தூஈஙுதூஉதூஈ தூஈகதூஉதூஈதூஉதூஈஊதூஈநதூஈதூஉதூஈதூஉ தூஈதூஉஹதூஈகதூஉதூஈதூஉ தூஈஞுதூஉஹதூஈஉதூஉதூஈஉதூஈஏதூஉஜ். தூஈக்ஷதூஈதூஉதூஈதூஉஹ்தூஈதூஉஜ்தூஈதூஉதூஈதூஉ தூஈதூஈதூஉ தூஈதூஈஒதூஉதூஈதூஉதூஈதூஉதூஈதூஈஐதூஉஜ் justify தூஈஞுதூஉஹதூஈஉதூஉதூஈஉதூஉதூஈஈதூஉ தூஈஷ்தூஈதூஉதூஈதூஉக்ஷதூஈஞுதூஈஈதூஈநதூஈஏதூஉதூஈஏதூஉஜ். தூஈஹதூஈதூஈததூஈஏதூஉதூஈஈதூஉ தூஈதூஈஈதூஈநதூஈஒதூஉ தூஈஓதூஈஏதூஉஜ்தூஈதூஉதூஈதூஈதூஈநதூஈஓதூஈஊதூஉதூஈதூஈஐதூஉதூஈதூஉதூஈதூஉ தூஈஊதூஉஸ்தூஈஈதூஉதூஈ தூஈஷ்தூஈதூஈஓதூஈநதூஈஉதூஈததூஈ தூஈக்ஷதூஈஊதூஉதூஈதூஉதூஈதூஉதூஈஈதூஉ. தூஈதூஈதூஉதூஈஓதூஈநதூஈஏதூஉ தூஈதூஈஊதூஉ தூஈஓதூஈததூஈஊதூஈஈதூஉ தூஈஓதூஈஏதூஉஜ்தூஈதூஉதூஈதூஈதூஈநதூஈஓதூஉதூஈதூஈஐதூஉ தூஈதூஈதூஉதூஈதூஈஈதூஉ தூஈஓதூஈஊதூஈததூஈஈதூஈஏதூஉ தூஈக்ஷதூஈஊதூஉதூஈதூஉதூஈதூஈதூஈநதூஈஏதூஉ தூஈக்ஷதூஈதூஉதூஈ தூஈதூஈதூஈநதூஈஓதூஉஜ் தூஈதூஈஓதூஈஎ தூஈஓதூஈநதூஈதூஉதூஈதூஉ தூஈஓதூஈநதூஈதூஉதூஈதூஉக்ஷதூஈதூஉ. தூஈக்ஷதூஈதூஈதூஉஜ் தூஈஓதூஈஏதூஉஜ்தூஈதூஉதூஈதூஈதூஈநதூஈஓதூஉ தூஈஓதூஈநதூஈதூஉதூஈதூஈநதூஈஉதூஈநதூஈஏதூஉ தூஈஞுதூஉக்ஷதூஈஊதூஉதூஈதூஉதூஈதூஉ தூஈஓதூஈநதூஈதூஉதூஈதூஉதூஈஊதூஉதூஈதூஈஐதூஈத?
க்ருபா... என்னவோ நடக்குது
The last comment is also by me. Why does it mess up if I type in Unicode from my Linux box. Anyway, I wanted to say "Thank you very much for the hack. I have n't tested it yet. But I am sure this will be helpful for Tamil bloggers. BTW.. have you added this hack to the 'Tamil Bloggers Wiki'?"
தூஈதூஈதூஉதூஈதூஉதூஈதூஉதூஈஈதூஉ தூஈக்ஷதூஈதூஉதூஈதூஉதூஈஈதூஉஸ்தூஈஊதூஉ தூஈஞுதூஉஹ்தூஈதூஈதூஉஜ்.. தூஈகதூஈததூஈஊதூஈந தூஈதூஉதூஈஊதூஉதூஈதூஈத.
நவன் பகவதி, சொதப்பலுக்கு மன்னிக்கவும். என் வலைப்பூவை புனரமைக்கும் பணியைப் அரைகுறையாக நிறுத்தியதால் நிறைய ப்ரச்சனைகள். ஒரு மடக்கு கரும்புச்சாறு அதற்கு குடித்துக்கொள்கிறேன். இப்போதான் பார்த்தேன், விக்கியில் இன்னும் சேர்க்கவில்லையே!
þÐ§Ä ±ýÉ ÒâÔÐýÉ¡, ¦À¡ñ½ ¯„¡÷ Àñ½ ¿ÁìÌ ºÃ¢Â¡ ¦¾Ã¢Â¡¾ °¼¸õ ÀÂý À¼¡Ð.
ஹா ஹா ஹா !!!
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
ஞ்நணஞ்நணளஞ்நண ந்ததேடுஞ்நணறி (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணயா ஞ்நணழுதஞ்நண??!!!) RSS Feed (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணரா ஞ்நணஞ்நணரிய?)
|