|
தாராசுரம்
(
திங்கள், ஜூலை 25, 2005
)
தஞ்சாவூர்ன்னு ஒரு ஊராம். அதுக்கிட்ட தாராசுரம்னு ஒரு எடம் இருக்காம். அங்க இருக்கற கோவில் தூண்கள், சுவர்கள்ல என்னமோ பொம்ம பொம்மயா இருந்துதாம். க்ருபா அதையெல்லாம் பாத்துண்டே வந்தானாம். கூட இருந்தவங்கள்ளாமும் பாத்துண்டே வந்தாங்களாம். 'என்னத்த அதிசயமா இப்படிப் பார்க்கறாங்க?'னு யோசனையோட க்ருபாவும் எல்லாத்தையும் பாத்தானாம். ![]() 10 dharma adigal அடடா...எவ்ளோ பெரீஇய்ய்..ய்ய்..ய உலா போய் வந்து இவ்ளோ சின்னதா பதிவு போடுறீங்களே? உங்களுக்கெ நியாயமாப் படுதா?
ஷ்ரேயா, அது பவித்ர மின்ன எழுதினதுதான். பொ.செ./வரலாறு குழுல நாங்க எல்லாரும் போன சனிக்கிழமை/ஞாயித்திக்கிழமை மாமல்லபுரம் போய்ட்டு வந்தோம்.
வந்துட்டங்கப்பா..வந்துட்டாங்க..அங்க போஒனோம் இங்க போனோம் அந்த சிற்பம் பாத்தோம் இந்தக் கல்வெட்டுப் பாத்தோம் என்று வயித்தெரிச்சலைக் கிளப்புறதுக்கு வந்துட்டாங்க!!
வந்துட்டங்கப்பா..வந்துட்டாங்க..அங்க போஒனோம் இங்க போனோம் அந்த சிற்பம் பாத்தோம் இந்தக் கல்வெட்டுப் பாத்தோம் என்று வயித்தெரிச்சலைக் கிளப்புறதுக்கு வந்துட்டாங்க!!
நீங்க இந்த பாழா போற பெட்டிய மாத்துறவரைக்கும் இனிமெ கமெண்ட் போட போறதில்லெ. கண்ணாலம் எப்போன்னு கேட்டதுக்கு பதில காணுமே? சனிகிழமை மாமல்லபுரம் பூட்டு வந்ததுக்கும் தாராசுரத்துக்கும் என்னாங்அ சம்பண்தம்?
ஒரு சம்பந்தமும் இல்லை உமா. சும்மா, "ஷ்ரேயா"வோட காதுல இருந்து பொகை வரர்தைப் பார்க்கணுமே, அதான். கல்யாணம் நிச்சயதார்த்தம் முடிஞ்சதும்தான். அனேகமா அடுத்த வர்ஷம் ஃபிப்ரவரி மாசம். செப்டம்பர்-லதான் உறுதியா தெரியும். டாட்.நெட்-க்கு முழுசா மாத்திண்டு இருக்கேன், அப்படியே கமெண்ட் பெட்டியையும் மாத்திடறேன். சரியா...?
"பொ.செ./வரலாறு குழுல நாங்க எல்லாரும் போன " இந்த பொ.ச.வ.கு. பற்றி எங்கேயோ எப்பவோ படிச்சேனே; மறந்து போச்சு. இப்ப நான் அதுக்கு எங்கே போகணும். ஆமா,நீங்க அந்த ரொநிங் டெஅம் ஆளா?
இப்பவும் அது பத்திரமாதான் இருக்கு. நீங்க அதுக்குப் போகணும்னா, யாஹூ க்ரூப்ஸ்க்குப் போகணும். ஆமாம், நான்(னும்) அந்த ரோவிங் டீம் ஆட்களில் ஒருவன்.
http://groups.yahoo.com/group/ponniyinselvan
//சும்மா, "ஷ்ரேயா"வோட காதுல இருந்து பொகை...// நல்லாவே புகை வந்திச்சு அண்ணாச்சீ!!! மறக்காம திருமண அழைப்பிதழ் அனுப்பிடுங்க!
|
|||||||||||||||||||||||||||||||||||||||||
|
ஞ்நணஞ்நணளஞ்நண ந்ததேடுஞ்நணறி (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணயா ஞ்நணழுதஞ்நண??!!!) RSS Feed (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணரா ஞ்நணஞ்நணரிய?)
|