|
ப்ளேடு வாங்கலயோ ப்ளேடு
(
செவ்வாய், அக்டோபர் 25, 2005
)
எலிசபத் ராணியப் பார்த்து எறும்புத்தலைவன் ஒரு கோரிக்கை வெச்சுதாம். அதைக் கேட்டு எலிசபத் ராணி மயக்கம் போட்டு விழுந்துட்டாங்களாம். அப்படி என்ன கோரிக்கை வெச்சுருக்கும் அந்த எறும்பு? காலனி ஆட்சிலதான நாங்களும் இருக்கோம், எறும்புகளையும் காமென்வெல்த்ல சேர்த்துக்க கூடாதா? ஒரு கொடுங்கோலரசன் எதிரிநாட்டு போர்க்கைதிகளை ஒரு அறைல பூட்டி வலது கையால அடிச்சுப் பின்னுபின்னுன்னு பின்னிடறான். அப்பறம் நடு ராத்திரி மறுபடியும் வந்து வலது கையாலயே எரியற எல்லா விளக்குகளையும் அணைச்சுட்டுப் போனானாம். ஏன்? அடிக்கிற கைதான் அணைக்கும் 'குடி'மகன்கள் நிறைஞ்ச நாட்டுல என்ன ஆட்சி நடக்கும்? 'ஜல'நாயகம். ஒரு கிராமத்துல ஒவ்வொரு ஆனி மாசம் கடைசித் தேதி ராத்திரியும் எல்லார் வீட்டு அம்மிக்கல் மேலேயும் பேப்பர் வெய்ட் வெச்சுட்டுவாங்களாம். ஏன்? இல்லாட்டி ஆடிக்காத்தில் அம்மியும் நகரும் அந்த அரசியல்வாதி பேச்சு ஏன் யாருமே 'கா' விட மாட்டேங்கறாங்க, பயமா? ம்ஹூம், ஏற்கனவே அவர் ஒரு 'பழுத்த' அரசியல்வாதி என்ன நிகழ்ச்சி அது டி.வி.ல, வள் வள்னு ஒரே சண்டை போட்டுக்கறாங்க? ஏதோ 'டாக்' ஷோவாம் அரசியல்தலைவர்களுக்குப் பிடிச்ச எனர்ஜி ட்ரின்க் எது? Electரால் தொடர்கதை எழுதறவர்க்கிட்ட நமக்கு கொழந்த பொறந்த விஷயத்த சொன்னா என்னன்னு சொல்லி வாழ்த்துவார்? தொடரும் தையல்கடைல என்ன இருக்கும்? படிக்கறவங்க எதைப் பாத்து சந்தோஷப்படுவாங்க? நூல்கண்டு ஆவி எப்படி சலிச்சுக்கும்? ச்சே, என்ன வாழ்க்கைடா இது. தெனமும் பொழச்சுப் பொழச்சு சாகவேண்டியிருக்கு ![]() 19 dharma adigal க்ருபா. இது ரொம்ப தேஞ்சு போன பிளேடு போல இருக்கு. படிச்சுட்டு எரிச்சல் கூட வர மாட்டேங்குது. :) அப்றம் உங்க போட்டோல்லாம் அம்சமா இருக்கே. அப்படியே மைக்கேல் மதன காம ராஜன் கமல் "சுந்தரி நீயும்" பாட்டின் ஒளிப்பதிவு மாதிரி இருக்கு. நீங்களும் சாயல்ல காமராஜன் மாதிரிதான் இருக்கீங்க. சுந்தர். பி.கே. 1. அது எப்படி உங்களோட சொம்மென்த்ச் பொட்டில மட்டும் தட்டச்சறது நல்லா தெரியுது. என்னோட (இன்னும் நிறைய பேரோட) பின்னூட்டப் பெட்டில தட்டினா பூச்சி பூச்சியா வருது. Pரெவிஎந் ல மட்டும் ஒழுங்கா காட்டுது. என்ன பிரச்சினை? 2. இதனால உங்களோட பின்னூட்டப் பெட்டிக்கு Pரெவிஎந் ஓப்டிஒன்-ஏ தேவையில்லை.
நோ இங்லீஷா? கிழிஞ்சது. 1. முதல் பி.கே. வாக்கியத்துல ..... ப்ரீவயூ 2. ....ப்ரீவ்யூ ஆப்ஷன் - தேவைன்னு மாத்தி வாசிக்கவும்.
good title !
தூஈஸதூஈஉதூஉதூஈஉதூஈத தூஈஊதூஈததூஈஞுதூஈத... தூஈதூஈதூஉதூஈதூஈநதூஈதூஈந தூஈதூஈததூஈஐதூஈததூஈஉதூஉதூஈஉதூஈத தூஈஷ்தூஈஙுதூஉதூஈதூஈஐதூஉதூஈதூஉதூஈதூஉ தூஈதூஈஙுதூஉதூஈதூஈஈதூஉக்ஷதூஈஏ தூஈதூஉஹ்தூஈஓதூஈஈதூஉ? தூஈதூஈஊதூஉ தூஈஓதூஈததூஈஊதூஉதூஈதூஉதூஈதூஉஜ் தூஈஞுதூஉஸ்தூஈஏதூஉதூஈஏதூஈந தூஈக்ஷதூஈஊதூஉதூஈதூஉதூஈதூஈத தூஈதூஈதூஈநதூஈதூஉ தூஈதூஉஹ்தூஈஉதூஈநதூஈஊதூஉதூஈதூஉதூஈதூஉஹ்தூஈஈதூஉதூஈஏ?!
அய்ய ராசா, எத்தினி நாளாய்யா எங்கமேல கோவம்? சொல்லிருந்தா ஓடிப் போயிருப்போம்ல? பின்னூட்ட பொட்டிய கவனிய்யா!
//நீங்களும் சாயல்ல காமராஜன் மாதிரிதான் இருக்கீங்க த்ஹன் Gஒட்! Yஒஉ ஹவெ நொட் சேன் ஹிம் 4 டய்ச் பச்க்!
//தூஈதூஉதூஈஙுதூஉதூஈதூஈஐதூஉதூஈஈதூஉ தூஈஞுதூஈததூஈஉதூஈஏதூஉதூஈஏ தூஈதூஈததூஈஈதூஈஊதூஈததூஈஞூதூஈதூஉ தூஈஈதூஈததூஈதூஈநதூஈஊதூஈநதூஈதூஈததூஈதூஉ தூஈக்ஷதூஈஊதூஉதூஈதூஉதூஈதூஉதூஈஙுதூஉதூஈ Thank God! You have not seen his 4 days back!
பதிவு தூ தூ தூ
என்ன பதிவு இது????///
எண்தெய் ஓருப நேங்அய்??? உங்எ சொம்மென்தெய் அசத்தலா இர்ருக்கு !!! :)
சுந்தர், 'சுந்தரி நீயும்' கமலுக்கு பாதி படத்துலயே கல்யாணம் ஆகிடுமே...ம்ஹூம். (பெருமூச்சுன்னு நீங்க இத நெனச்சுக்க மாட்டீங்கன்னு நம்பறேன்). டைனமிக் ஃபாண்ட் இருந்தா கமெண்ட் பொட்டில ஒழுங்கா காட்டும். அதோட என்கோடிங்க் டைப்பும் சரியா வைக்கணும். ரவியா, 'குட் டைட்டில்' கமெண்ட்டைப் பாராட்டுன்னே எடுத்துக்காட்டி இன்னிக்கு ராத்திரி நிம்மதியத் தூங்க முடியாது. அதனால அதை பாராட்டுன்னே என் மனசு எடுத்துக்க சொல்லிச்சு. ;-) மூர்த்தி, நீங்களும் பழிக்குப் பழி வாங்கிடுங்க என்னை. டானிக்கு டீனி சரியாப்போய்டும். :-) கார்த்திக் ராமாஸ், மூணு 'ள்' எங்க காணும்? ;-)
'பார்', நன்றி நன்றி. 62.3.36.246, என்ன பதிவு இதா? இந்தப் பதிவின் தலைப்புதான். :-) மனாமாபாய், நன்றி. ஆமாம், நீங்க மூணு பேரும் வலைப்பதிவு எல்லாம் ஒண்ணும் வெச்சுக்கலையா?
ராம்கி, அதுக்கப்பறம் 4 நாள்ல என் ஒடம்பு பாதியாப் போச்சு. :-((
டுச்கெர் ம...
என்ன க்ருப.. ஆலைக் கானொமெ.. எப்ப வர மாதிரி இடெஅ? எண்ட்ரெண்ட்ரும் அன்புடன் ஸேமஷு
டுபுக்கு மச்ஷன்
டுபுக்கு மஷ்ஷான்
மச்சான்
ரொம்ப நல்ல பிளேடு. தொடர் கதை எழுதரவர் மாதிரி ஸ்பின் பவுலருக்கு பெண் குழண்தை பொரண்தா என்ன பேர் வைப்பார்? நீங்க சொல்லுங்க பாப்பம்! இவ்வளவு மோசமா ஒரு தமிழ் என் வாழ்க்கைலே எழுதினதே இல்லை
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
ஞ்நணஞ்நணளஞ்நண ந்ததேடுஞ்நணறி (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணயா ஞ்நணழுதஞ்நண??!!!) RSS Feed (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணரா ஞ்நணஞ்நணரிய?)
|