|
ஜெயின் சாம்பார்
(
திங்கள், ஏப்ரல் 17, 2006
)
அமாவாசைக்கும் இரத்தினா கஃபேயருக்குமான சம்பந்தம் தாயோ தந்தையோ இழந்தவர்கள் நிலவு ஒளியிழக்கும் இத்திருநாளில் வெங்காயமோ வெள்ளைப்பூண்டோ உண்பதில்லை தர்ப்பணம் முடித்தவுடன். இல்லத்திலே இருந்தாலோ இல்லாலோ வேறாளோ ஆக்கிப்போடுவர் உப்பிட்டு வெங்காயமற்ற உணவதனை. உண்டு நாமும் களித்து உறங்காமல் விழித்திருப்போம் இரவுவரை. ஆனால் பணியகம் செல்பவரோ, தொடர்ந்து உணவகத்திலேயே உண்டு கெட்டவரோ அறியாது திகைத்துத்தான் போக நேரும் இத்திருநாளில். நூதனமதிநுட்பமுடையவரோ, வெங்காயம் மட்டுமே ஒதுக்க தவிர்க்கவேண்டுமென்பதால் இத்திருநாளில் தயிர்சாதமோ, சாம்பாரின்றி வெறும் தோசை இட்டிலியோ மிளகாய்ப்பொடியுடன் உணவகத்திலேயே உண்பர். சப்பென்றிருந்தாலும் வெட்டிஒட்டும் நிரலாக்கப் பணிபோல் சகித்தேதான் சாப்பிடுவர். அக்கவலை இனி வேண்டாம், வந்துவிட்டது ஜெயின் சாம்பார் என்பதே இரத்தினா கஃபே நமக்களிக்கும் ஆறுதற்தகவல். ஜைனர்கள் தவிர்க்கும் ஊண், புலால், வெங்காயம், பூண்டு தவிர்த்து இதர பதார்த்தங்களால் ஆன சுவையான குழம்பே இந்த ஜெய்ன் சாம்பார். இதையே அமாவாசையன்றும், இதர பித்ரு தினங்களிலும் சேர்த்துக்கொள்வது வெங்காயமின்றி சாம்பார் உண்ண வழிவகை செய்யும். இடைச்செருகல் முன்னொரு தினத்தில் ஓர் அமாவாசையன்று பெங்களூர் செல்கையிலே, நண்பர்களுடன் 'ஃபோரம்' எனும் இடம் சென்றிருந்தேன். என்ன உண்பது என்று தவிக்கையிலே, வெங்காயம் தவிர்த்த 'ஜெய்ன் பேல் பூரி' கிடைக்க அதையே மூன்று தட்டுக்கள் உண்டு மகிழ்ந்தது உண்டு. முடிவுரை அமாவாசை மட்டுமின்றி, திவசம், சித்திரை மாதப்பிறப்பு மற்றும் ஏனைய தர்ப்பண தினங்களிலும் தவித்துக்கொண்டு அரைகுறை உணவு உண்ணும் நிலை இனி மானிடருக்கில்லை. உணவை முழு உணவாக்க சாம்பாரும் சேர்க்கலாம் இரத்தினா கஃபே செல்லும் கணம். ரத்தினா கஃபே, இது ரத்தின கஃபே. ஜெய்ன் சாம்பார், இதுவே ஜெய்க்கும் சாம்பார். ![]() 13 dharma adigal சே, ஜெ.யின் சாம்பர் என்று படித்தேன்
//роЬрпИройро░рпНроХро│рпН родро╡ро┐ро░рпНроХрпНроХрпБроорпН роКрогрпН, рокрпБро▓ро╛ро▓рпН, ро╡рпЖроЩрпНроХро╛ропроорпН, рокрпВрогрпНроЯрпБ родро╡ро┐ро░рпНродрпНродрпБ роЗродро░ рокродро╛ро░рпНродрпНродроЩрпНроХро│ро╛ро▓рпН роЖрой роЪрпБро╡рпИропро╛рой роХрпБро┤роорпНрокрпЗ роЗроирпНрод роЬрпЖропрпНройрпН роЪро╛роорпНрокро╛ро░рпН.// роХрогрпНрогро╛ ро╡рпЖроЩрпНроХро╛ропроорпН родро╡ро┐ро░рпНродрпНрод роЪро╛роорпНрокро╛ро░ро╛? роЕро░рпИродрпНродрпБ ро╡ро┐роЯрпНроЯ ро╡рпЖроЩрпНроХро╛роп роЪро╛роорпНрокро╛ро░рпЖроЩрпНроХрпЗ?роирпАро░рпН роХрпВро▒рпБроорпН роЬрпЖропро┐ройрпН роЪро╛роорпНрокро╛ро░рпЖроЩрпНроХрпЗ? роЪроорпАрокродрпНродрпБро▓ роТро░рпБ рокро╛ро░рпНроЯрпНроЯро┐ропро┐ро▓ роЬрпЖропро┐ройрпН рокро╛ро░рпНроЯрпНроЯро┐ ро╡ро░ роЕро╡ро╛ро│рпБроХрпНроХрпБ роОройрпНройро╛ро▓рпН роХрпКроЯрпБроХрпНроХ роорпБроЯро┐роирпНрод роТро░рпЗ рокродро╛ро░рпНродрпНродроорпН "роХрпБроЯро┐роирпАро░рпН" роороЯрпНроЯрпБроорпЗ... рокро╛ро╡роорпНроЩрпНрогро╛.
роЗро░родрпНродро┐ройро╛ роХрокрпЗ роЗрокрпНрокрпКро┤рпБродрпБ родро┐.роироХро░ро┐ро▓рпБроорпН роЙро│рпНро│родрпБ. роТро░рпБ роирогрпНрокро░рпН роОройрпНройрпИ роЕро┤рпИродрпНродрпБроЪрпН роЪрпЖройрпНро▒рпБ роЪро╛роорпНрокро╛ро░ро╛роЯрпНроЯро┐ройро╛ро░рпН.
>>>>роЗро░ро╡ро┐ропродройрпИ рокрпВрооро┐родрпНродро╛ропро╡ро│рпН роХрогрпНроЯрпБродро┐ройроорпН роЗро░роЪро┐роХрпНроХ, роиро┐ро▓ро╡рпБ роХрпБро▒рпБроХрпНроХро┐роЯрпБроорпН роЕроирпНрод родро┐ройродрпНродро┐ро▓рпН роТро│ро┐ропро┐ро┤роХрпНроХро┐ро▒родрпБ роиро┐ро▓ро╡рпБ.<<<< சூப்பர்!
குசும்பன், அப்போ அவங்களுக்கு 'தண்ணி காட்டிட்டீங்க'ன்னு சொல்லுங்க. ;-) ஆனா நீங்க சொல்றது செம காமடியா இருக்கு. இந்த நேரத்துல நான் வேற தனியா சிரிக்கக் கூடாது. உஷா, ஜெ.ன்னு யாரை சொல்றீங்க? ஜேயகாந்தனா ஜிட்டு க்ருஷ்ணமூர்த்தியா?
கோ. ராகவன், தி.நகரில் இரத்தினா கபேயா? எங்கே இருக்கிறது? எனக்கும் அறிமுகப்படுத்தினால் மகிழ்ச்சியடைவேன். அதைவிட சாம்பாராட்டின அந்த நண்பரை அறிமுகப்படுத்தினால் இன்னும் மகிழ்ச்சியடைவேன். ;-) சாம்பாராட்டினார்... என்ன ஒரு சொற்ப்ரயோகம். :-) டைனோ, தண்ணீ (நன்றியை விட இது விலை மதிப்பு அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்குத் தெரியாதது இல்லை).
//роЬрпИройро░рпНроХро│рпН родро╡ро┐ро░рпНроХрпНроХрпБроорпН роКрогрпН, рокрпБро▓ро╛ро▓рпН, ро╡рпЖроЩрпНроХро╛ропроорпН, рокрпВрогрпНроЯрпБ родро╡ро┐ро░рпНродрпНродрпБ роЗродро░ рокродро╛ро░рпНродрпНродроЩрпНроХро│ро╛ро▓рпН роЖрой роЪрпБро╡рпИропро╛рой роХрпБро┤роорпНрокрпЗ роЗроирпНрод роЬрпЖропрпНройрпН роЪро╛роорпНрокро╛ро░рпН.// роХрогрпНрогро╛ ро╡рпЖроЩрпНроХро╛ропроорпН родро╡ро┐ро░рпНродрпНрод роЪро╛роорпНрокро╛ро░ро╛? роЕро░рпИродрпНродрпБ ро╡ро┐роЯрпНроЯ ро╡рпЖроЩрпНроХро╛роп роЪро╛роорпНрокро╛ро░рпЖроЩрпНроХрпЗ?роирпАро░рпН роХрпВро▒рпБроорпН роЬрпЖропро┐ройрпН роЪро╛роорпНрокро╛ро░рпЖроЩрпНроХрпЗ? роЪроорпАрокродрпНродрпБро▓ роТро░рпБ рокро╛ро░рпНроЯрпНроЯро┐ропро┐ро▓ роЬрпЖропро┐ройрпН рокро╛ро░рпНроЯрпНроЯро┐ ро╡ро░ роЕро╡ро╛ро│рпБроХрпНроХрпБ роОройрпНройро╛ро▓рпН роХрпКроЯрпБроХрпНроХ роорпБроЯро┐роирпНрод роТро░рпЗ рокродро╛ро░рпНродрпНродроорпН "роХрпБроЯро┐роирпАро░рпН" роороЯрпНроЯрпБроорпЗ... рокро╛ро╡роорпНроЩрпНрогро╛.
ро╡ро╛рокрпНрокро╛ роХрогрпНрогро╛, роГрокрпЛро░роорпН родройро┐ро▓рпЗ роЬрпЖропро┐ройрпН роЪро╛роорпНрокро╛ро░рпН роХро┐роЯрпИродрпНрод родро┐ро░рпБроХрпНроХроЯрпИропро┐ройрпН рокрпЖропро░рпЖродрпБро╡рпЛ?
ро╕ро╛ро░ро┐, роЬрпЖропро┐ройрпН рокрпЗро▓рпН рокрпВро░ро┐
தம்பி, இது எலிக்சன் டைமுபா :-)
родро▓, роирпА родро┐.роироХро░рпН ро░родрпНройро╛ роХроГрокрпЗ рокрпЛроХрогрпБрооро╛? роЪрпЖро░ро┐, роирпА роОройрпНройро╛ рокрогрпНро▒рпЗ роЙройрпН ро╡рогрпНроЯро┐роп роОроЯрпБроХрпНроХро▒рпЗ, роОро▓рпНроЯро╛роорпНро╕рпН ро░рпЛроЯрпБ роирпЗро░ро╛ ро╡роирпНродрпБ родрпЗройро╛роорпНрокрпЗроЯрпН роЪро┐роХрпНройро▓рпН родрпКроЯрпНроЯрпБ роЬрпНро░рпВро░ро╛ роирпЗро░ро╛ ро╡роирпНродро╛ рокройроХро▓рпН рокро╛ро░рпНроХрпН ро╡ро░рпБроорпН. ро╡роирпНродро┐роЪрпНроЪро╛. роЗрокрпНрок, ро▓рпКроЯрпНроЯрпИропро┐ро▓ родро┐ро░рпБроорпНрокро┐ роЕродро╛роорпНрокро╛ ро▓рпЖрокрпНроЯрпНроЯрпБ, ро╡рпЖроЩрпНроХроЯрпН роиро╛ро░ро╛ропрогро╛ ро░рпЛроЯрпБ рокрпБроЯро┐. рокрпБроЯро┐роЪрпНроЪро┐ропро╛. роЕрокрпНрокроЯро┐ропрпЗ рокрпЛ. роирпИройро╛, родро┐ро░рпБрокрпНрокродро┐ рокро╛ро▓ро╛роЬро┐ роХрпЛропро┐ро▓рпН родрпЗро╡ро╕рпНродро╛ройроорпН ро╡ро░рпБроорпН, роТро░рпБ роХрпЛро╡ро┐роирпНродро╛ рокрпКроЯрпНроЯрпБ роЕродрпБроХрпНроХрпБ рокроХрпНроХродрпНродрпБро▓ рокрпБроЪрпНроЪро╛ роТро░рпБ рокро┐ро▓рпНроЯро┐роЩрпН роЗро░рпБроХрпНроХрпБроорпН. роЕроЩрпНроХродро╛ройрпНройро╛ роХрпАродрпБ роироорпНроо роЪро╛роорпНрокро╛ро░ро╛ро▓ропроорпН. роХро╛ро░ро┐ропро╛ро▓ропроорпН рокрпЛроХ роородрпНрод роирпЗро░роорпЖро▓рпНро▓ро╛роорпН, роЗрокрпНрок роиро╛ройрпН роЪро╛роорпНрокрпНрокро╛ро░ро▓ро╛ропроорпН родро╛ройрпН. роЗройрпНройро╛родрпНродрпБроХрпНроХрпБ роХро╖рпНроЯрокрпНрокроЯро▒рпНро▒рпЗ, роТро░рпБ рокрпЛройроЯро┐ родрпКро░рпИ ро╡роирпНродрпБ роХрпВроЯрпНроЯро┐ропро╛ро▒рпЗройрпН.
மதுரை மீ இளவரசே, அத்திருக்கடையின் பெயர் நினைவில்லை. ஓர் ஈசான்ய மூலையில் இருக்கைகளிட்டு இருந்தது மட்டும்தான் தெரியும். பசிக்கு பேல் பூரி கிடைத்த மகிழ்ச்சியில் கடையின் பெயரையும் பார்க்கவில்லை, கடையில் பில்லையும் பார்க்கவில்லை. நாராயணன், வரைபடம் குடுக்காத ஒரே ஒரு குறைதான். எழுத்துலயே வரைஞ்சு காட்டறதுன்னா இப்படிதானா? கலக்கிட்டீங்க போங்க. இந்த சனிக்கிழமை போய் ஒரு புடி புடிச்சுடறேன். பிள்ளைத் தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. :-)) லெப்ட்டு என்ன லெப்ட்டு, லொட்டைங்கற செந்தமிழ்ச்சொல்லே தெளிவா புரிஞ்சுதே!!! ஆமாம், நீங்கதான் கோ. ராகவனை அழைத்துக்கொண்டு போன நண்பரா?
இது வரை போட்ட அத்தனை பதிவுகளையும் ஒன்னு விடாம படிச்சிட்டேன்.. அடுத்தது எப்போ? தலைவரோட கல்யாணத்துக்கு அப்புறமா..
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
ஞ்நணஞ்நணளиஞ்நண ந்ததேடுжஞ்நணறி (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணயா ஞ்நணழுதஞ்நண??!!!) RSS Feed (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணரா ஞ்நணஞ்நணரியи?)
|