|
மினி எம்பி3 ப்ளேயர் (இது அரசியல் எம்பி இல்லைங்க)
(
புதன், ஆகஸ்ட் 02, 2006
)
போட்காஸ்டிங் பற்றி பத்ரி எழுதி இருக்கும் பதிவில் mp3 ரெகார்டர் பற்றி எழுதி இருந்தார் (சுட்டி). நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் நானும் ஒரு mp3 ப்ளேயர் வாங்கினேன். ஆமாம், என்னிடம் கருத்து எல்லாம் சொல்லும் அளவுக்கு இப்பொழுதைக்கு யாரும் என்னை மதிக்காததால், என்னைப் பொருத்தவரை அது பாட்டுக்களைக் கேட்கும் ஒரு மினி டிஜிட்டல் ப்ளேயர் மட்டும்தான். தினமும் இரண்டு மூன்று மணி நேரம் பயண நேரத்தில் விரயமாவதால், அந்த நேரத்தில் திரைப்படப் பாடல்கள் கேட்டால் போகிற வழிக்காவது புண்ணியம் கிட்டுமே என்று mp3 ப்ளேயர் வாங்கினேன். ![]() 9 dharma adigal எனக்கு குடுத்துடுப்ப.. 100 பொதும் வாங்இக்கரென்
----இருங்க இருங்க... நான் என் திருமணத்தைப் பத்தி எல்லாம் இப்போ ஒன்னும் சொல்லல. இது வேற விஷயம்.---- :-)))
:) வாங்க கிருபா... வலைப் பக்கங்கள் இன்னும் நினைவில் இருக்கா... :)
மலிவாக வாங்கினால் தரம் மலிவாகதான் இருக்கும். நான்கூட முன்பு ச்ரெஅடிவெ ம்ப்3 ப்லயெர்(ஷென்,MஉVஒ) பயன்படுத்தினேன்.இப்போழுது ஸொன்ய் ஏரிச்ச்சொன் K750இ செல்போனை ம்ப்3 ப்லயெர்-யாக பயன்படுத்துகிறேன்.இதை விலை ற்M1200(மலேசிய ரிங்கிட்).இந்திய மதிப்பு தெரியவில்லை...
தூஈஈதூஈஏதூஈநதூஈஓதூஈததூஈ தூஈஓதூஈததூஈஙுதூஉதூஈதூஈநதூஈதூஈததூஈஏதூஉ தூஈதூஈஊதூஈஈதூஉ தூஈஈதூஈஏதூஈநதூஈஓதூஈததூஈதூஈதூஈததூஈதூஉ தூஈக்ஷதூஈஊதூஉதூஈதூஉதூஈதூஉதூஈஈதூஉ. தூஈதூஈததூஈதூஉதூஈதூஉஸ்ரீதூஈ தூஈஈதூஉதூஈதூஉதூஈதூஉ creative mp3 Player(Zen,MuVo) தூஈதூஈஉதூஈதூஉதூஈதூஈதூஉதூஈதூஉதூஈதூஈநதூஈதூஉக்ஷதூஈதூஉ.தூஈக்ஷதூஈதூஉதூஈதூஉஹ்தூஈஒதூஉதூஈதூஉ Sony Ericsson K750i தூஈஞுதூஉஹதூஈஏதூஉதூஈதூஉஹ்தூஈதூஉஜ் mp3 Player-தூஈஉதூஈததூஈ தூஈதூஈஉதூஈதூஉதூஈதூஈதூஉதூஈதூஉதூஈதூஉதூஈதூஈநதூஈஎதூஉக்ஷதூஈதூஉ.தூஈக்ஷதூஈதூஉஜ் தூஈஓதூஈநதூஈஏதூஉஜ் RM1200(தூஈஈதூஈஏதூஉக்ஷதூஈஞுதூஈநதூஈஉ தூஈஊதூஈநதூஈஙுதூஉதூஈதூஈநதூஈதூஉ).தூஈக்ஷதூஈதூஉதூஈதூஈநதூஈஉ தூஈஈதூஈதூஈநதூஈதூஉதூஈதூஉ தூஈதூஉஹதூஈஊதூஈநதூஈஉதூஈஓதூஈநதூஈஏதூஉதூஈஏதூஉஜ்...
தூஈஹதூஈஙதூஈத.. தூஈஞுதூஈதூஉதூஈதூஉஹ்தூஈஃதூஈஈதூஈத தூஈதூஉதூஈதூஉ! தூஈதூஉஹ்தூஈஐதூஉ தூஈக்ஷதூஈதூஉதூஈதூஈததூஈதூஈத தூஈதூஈஊதூஉ தூஈதூஉஹ்தூஈகதூஉதூஈதூஉ தூஈதூஉஹ்தூஈதூஉதூஈதூஉ தூஈதூஈதூஉதூஈஐதூஈநதூஈஞுதூஈநதூஈதூஉதூஈதூஉ தூஈதூஉதூஈதூஉதூஈதூஉதூஈதூஉதூஈஊதூஉதூஈதூஉதூஈதூஈநதூஈஉதூஉக்ஷ.. தூஈதூஉக்ஷதூஈஙுதூஉதூஈதூஉதூஈகதூஉதூஈதூஈத! தூஈஉதூஈததூஈஊதூஉதூஈதூஉதூஈதூஈததூஈஓதூஈதூஉ தூஈதூஈஈதூஉ.தூஈதூஈந 3 தூஈதூஈநதூஈஐதூஉக்ஷதூஈஉதூஈஊதூஉ தூஈஓதூஉக்ஷதூஈதூஉதூஈஈதூஈததூஈஏ? 50 தூஈஊதூஉஸ்ரீதூஈதூஈததூஈஉதூஉ தூஈதூஉஸ்தூஈதூஉதூஈதூஉதூஈதூஈத தூஈதூஉஹ்தூஈஎதூஉதூஈஈதூஉ. தூஈக்ஷதூஈஏதூஈஓதூஈஞுதூஈஈதூஈததூஈ தூஈதூஉஜ்தூஈஞுதூஉதூஈஞுதூஉஹதூஈஏதூஈஓதூஉதூஈதூஉதூஈதூஉ 10 தூஈதூஈஊதூஉதூஈகதூஉஹதூஈதூஉதூஈதூஉ தூஈதூஈஐதூஉதூஈஐதூஉதூஈதூஈதூஈநதூஈஉதூஉதூஈஈதூஉ தூஈஷ்தூஈதூஉதூஈதூஉ. தூஈக்ஷதூஈதூஉதூஈதூஉதூஈஈதூஈத தூஈதூஉதூஈஊதூஈநதூஈஉதூஈஏதூஉஜ்? தூஈதூஈஈதூஉதூஈஈ தூஈதூஉக்ஷதூஈஞுதூஉதூஈஈதூஉ தூஈதூஉஸ்ரீதூஈதூஉதூஈ தூஈதூஉக்ஷதூஈகதூஈத தூஈதூஉஸ்ரீதூஈதூஉதூஈஞுதூஉதூஈதூஉதூஈதூஈத!
ஆஹா.. சந்தோஷமா கீது! தோள் இன்னாபா ஒரு போஸ்ட் போட்டு பப்ளிசிட்டு குடுத்துருக்கியே.. தேங்க்ஸ்பா! யாருக்காவது எம்.பி 3 பிளேயர் வேணுமால? 50 ரூபாய் கொடுத்தா போறும். இலவசமாக கைச்செலவுக்கு 10 பர்ஸெண்ட் தள்ளுபடியும் உண்டு. இன்னுமா புரியலை? நம்ம கேசும் பூட்ட கேஸா பூட்சுப்பா!
ரெங்அ, நானும் புதிதாக எல்.ஜி. செல்ஃபோன் எம்.பி.3 ப்ளேயருடன் வாங்கி இருக்கிறேன். ஆனால் அதிலிருந்து வரும் ஒலி அவ்வளவு தூரம் காதுக்கு எட்டவில்லை. K750 எப்படி இருக்கிறது? ராம்கி, செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி. அளவிடற்கரியா மகிழ்ச்சியுற்றேன். :-)
வாழ்க சோனி எரிக்சன் டபிள்யூ 600!
|
|||||||||||||||||||||||||||||||||||||
|
ஞ்நணஞ்நணளஞ்நண ந்ததேடுஞ்நணறி (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணயா ஞ்நணழுதஞ்நண??!!!) RSS Feed (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணரா ஞ்நணஞ்நணரிய?)
|