|
ஆவணி விட்டம் 2006
(
திங்கள், ஆகஸ்ட் 28, 2006
)
ஆவணி அவிட்டமும் பிள்ளையார் சதுர்த்தியும் இந்த ஆண்டு ஒரே நாளில் வந்துவிட்டதால், வரலாற்றிலேயே முதல் முறையாக, நடுநிசி 5:30 மணிக்கே எழுந்திருக்கும்படி ஆகிவிட்டது (தீபாவளி என்றால் 4 மணிக்கே எழுந்திருப்பது இந்த கணக்கில் சேராது). 6:00 மணிக்கே பூனல் மாற்றிக்கொள்ளப் புறப்பட்டுவிட்டேன். சீக்கரம் வந்து கொழக்கட்ட சாப்படணுமே! ![]() 8 dharma adigal //அதிலும் இந்த யக்ஞோபவீதத்தின் போதுதான் இன்னும் நகைச்சுவையாக இருக்கும். சுற்றிமுடிந்து வைத்திருக்கும் பூனூலைப் பிரிக்கும் போது ஆங்காங்கே சில பேரிடம் இருக்கும் பூனூல் மட்டும் சிக்கலாகிச் சொதப்பிவிடும். அவசர அவசரமாக சிக்கலை எடுக்க முனையும் போது இன்னமும் சிக்கிக்கொள்ளும். பிறகு சிக்கல் விலகிப் பிரித்தெடுக்கும் பொழுது பிரித்தவர் முகத்தில் ஒரு ஆனந்தம் தெரியுமே, அடா அடா அடா! என்னமோ வாழ்க்கையில் இனிமேல் எந்த ப்ரச்சனை வந்தாலும் தீர்த்துவிடலாம் போலத் தோன்றுவார்கள்.// :)))))
:-) மிஸ்ஸிங் :-(
நேத்து பொதிகையில் வந்தது நீங்கதானா?
கிருபா சங்கர், நலமா? உங்கள் தமிழ் வலைப்பதிவுக்கு வாழ்த்துக்கள். நிறைய எழுதுங்கள். நானும் ஒன்று ஆரம்பித்திருக்கிறேன். ஹ்ட்ட்ப்://செந்திலபி.நொர்ட்ப்ரெச்ச்.சொம்/ போய் பாருங்கள். பின்னூட்டம் இடுங்கள்.
நன்றை இருக்கிரது. த்ஹொடர வாழ்துக்கள்.. நன்றி
யுவரஜ்
செண்ட் மெ சொமெதிங் அபொஉட் ஹிட்லெர் இன் டமில் (ந்ஹெஅதெர் ஹெ இச் அ fஐலுரெ ஒர் சுச்செச்செட் ஒனெ?)-- இ டிட் நொட் ரெஅட் யொஉர் பகெச்...பெசௌசெ இ ஹவெ நொ மொனெய் டொ ரெஅட் இட்(னெட் ஷர்கெச்...) சொர்ர்ய் fஒர் தட்... ஹவெ அ ப்ரவெ ஹெஅர்ட், யுவரஜ் ச்
எவெர்ய் திங் இச் ஒக்... Bஉட் சன் உ ச்டடெ தெ ரெஅசொன் fஒர் நெஅரிங் இட்.(போனொஉல்). ஈf சொ ந்ஹட் இச் தெ உசெ ஒf இட். இச் இட் கொஇங் டொ டொ அன்ய் ஷங்எ இன் சொசிஅல் ச்டடுச் ஒf சொ சல்லெட் லொந் சச்டெ பெஒப்லெ. த்ஹிச் ஷொந்ச் யொஉர் தின்கிங் சல்லெட் டொ பெ "பார்பனிஅம்".
|
|||||||||||||||||||||||||||||||||
|
ஞ்நணஞ்நணளஞ்நண ந்ததேடுஞ்நணறி (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணயா ஞ்நணழுதஞ்நண??!!!) RSS Feed (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணரா ஞ்நணஞ்நணரிய?)
|