|
![]() 16 dharma adigal வலைக்குரைப்பு என்று இருக்கிறதை, முதலிலே வலைக்கனைப்புன்னு மாத்து :-).
வலைக்குரைப்பு என்று இருக்கிறதை, முதலிலே வலைக்கனைப்புன்னு மாத்து :-).
:-( என்ன பண்றது? மைக் தனி வன்பொருளா இருக்கு வீட்டுல. அதான் தெளிவா இல்லை. வேற புது மைக் வாங்கப் போறேன். இது அறிவிப்பு இல்லை, எச்சரிக்கை. ;-) க்ருபா
LOL LOL UNmaiyaana kuraippu anna.. Kochukkathey basu...nI try pannu ketka naan ready
உங்கள் நாய்ஸ் மன்னிக்கவும் வாய்ஸ் கேட்டு மகிழ்ந்தேன் 73 வயது மாதிரி தெரியவில்லையே இளமையாக இருக்கிறதே.
ஹலொ ம்ய்டெஅர் fஅரண்ட் ஹ்நொ ர் யொஉ
போYய்யா போய்யா போ
<ஹ்ட்ச்ல்> { வன்ங்அ க்ரிப வங்அ; கரண்டியொட வண்துருக்கேங்அ கலக்கரதுக்கு; வெர வழ்ஹியில்ல எங்அளுக்கு; அழ்ஹுதுக்கிட்டெ சிரிஷிக்குரோம்; } </ஹ்ட்ச்ல்>
கிருபா உங்கள் வலைப்பதிவுகளை விட வரும் மறுமொழிப்பதிவுகள் நல்ல நகைச்சுவையாக இருக்கின்றன அவற்றுக்காகவே தினமும் உங்கள் வலைப்பதிவுக்கு வருகிறேன்
குரைப்பைக் காது கொடுத்து கேட்டதற்கு நன்றி குசும்பன். அப்பறம் கோச்சுக்கறது பத்தி, நீ/நீங்க அரசியல் பத்தி எல்லாம் நெகடிவா எதுவும் எழுதாத வரைக்கும் கோச்சுக்கவே மாட்டேன். :-) இல்லை ஈழநாதன், பேசும்போது மட்டும் சிட்டுக்குருவி லேக்கியம் கால் வீசை சாப்பிட்டுவிட்டுப் பேசினேன். அதான் இளமை ஊஞ்சல் ஆடி கீழே சறுக்கி விழுந்து விட்டது. நல்லா இருக்கேன் "மை டியர் ஃப்ரெண்ட்". நலம் அறிய ஆவல். ஐயப்பன், நீங்கதானே? தெரியும். என்ன நீங்களும் முகமூடி போட ஆரம்பிச்சுடீங்களா? வாங்க சித்ரன், வணக்கம். கரண்டி எல்லாம் இப்போவே எதுக்கு எனக்கு. கல்யாணம் இப்போதைக்குக் கைகூடுவதாக இல்லை. ;-)
சிட்டுக்குருவி லெஹிஉம் மாதிரி "அனுமார் முசுமுசுக்கெஇ தைலம், கருன்குரங்உ ரசாயனம் எது மாதிரி நெரைய எருக்கு. வெனுமா?
முதுமைய இளமையா ஆக்க லேக்கியம் சரி, இது என்ன மனினை (என்னை)க் குரங்காக்கற லேக்கியம், புதுசா இருக்கே? (ஆனாலும் என்னை "மனிதன்"ன்னு சந்தடி சாக்குல மறைமுகமா [மறந்துபோய்ப்] பாராட்டடீங்களே. ¨யா, ¨யா, ¨யா! ‘லி!)
Mஅஹ கனம் பொருந்திய க்ருப ஷன்கரெ! இந்த ரசாயனம் எல்லாம் முச்த் கொடுக்கரது! இன்னும் பஷ்ஷை புர லெஹியம் கைவசம் இருக்கு, வெனுமா? ஆனாலும் உங்அல் குரல் இவ்வளவு இனிமய இருக்கர காரனம் என்னவொ?
eppadi thappu illama type adikkarathu?
S. K. தப்பில்லாமல் டைப் அடிக்கறதுதானே? அஞ்சல் கீபோர்ட் லே-ஔவ்ட் உங்களுக்கு பரிச்சயம் இருக்கா?
ஈல்லயெ :-(
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
ஞ்நணஞ்நணள¨ஞ்நண ந்ததேடு¦ஞ்நணறி (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணஞ்நணஞ்நண ஞ்நணயா ஞ்நணழுதஞ்நண??!!!) RSS Feed (ஞ்நணஞ்நணலா ஞ்நணஞ்நண ஞ்நணஞ்நணரா ஞ்நணஞ்நணரிய¨?)
|